தமிழில் கல்வி இணையம், கல்விச்சாலைகளுக்கு வெளியேயும் எமது கல்வியினை தமிழில் அனைவரும் பயனடையும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்றிட்டம்.

உலகளாவிய விடையங்களின் கல்விக்கான தரப்படுத்தலின் கீழ் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகள் இவ்விணையத்தில் பிரசுரமாகின்றன. கல்வியியலாளர்களின் எண்ணங்களில் உருவாகும் படைப்புக்களை நம்பகத்தன்மையுடன் வெளியிடுகின்றது தமிழில் கல்வி இணையம்.
அன்றாடம் வியாபாரப்பொருளாக மாறிவரும் கல்வியினை எட்டாத கனியாக எண்ணி வாழும் மாணவர்களுக்கான ஒரு தன்னம்பிக்கை ஊற்றாகத் தமிழில் கல்வி இணையம் வளர்ந்துவருகின்றது. இப்பயணத்தில் இணையும் கல்வியியலாளர்களுக்கு என்றுமே தமிழில் கல்வி இணையம் தனது நன்றிகளை உரித்தாக்குகின்றது.
கற்றலில் உண்மையான விருப்பம் கொண்ட கற்பதற்கான வளங்களற்ற வறிய மாணவர்களும், தமிழில் கல்வி இணையத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நலன் விரும்பிகளும் எமது VIP அங்கத்தவர்களாகின்றனர். நீங்களும் ஒரு VIP அங்கத்தவராகுவதற்கு உங்களால் இயன்ற பங்களிப்புடன் தமிழில் கல்வி இணையத்தில் இணைந்திருங்கள்.
தமிழில் கல்வி இணையம் தனக்கே உரிய இறுக்கமான இணைய கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கொண்டுள்ளது. அவற்றினையும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
- Rathees [ Admin ]
- B.A (HONOURS GEOGRAPHY) (PDN) 2010
- DCNA, DCSE, DCGD, DCHE, DE, DCA, ET, WD, CHR
--------------------------------------------------------------
![]() |
![]() |














