தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
மானிடப் புவியியல்

வளர்முக நாடுகள்: சமூக பொருளாதாரப் பின்னணி

E-mail

இன்றைய மனிதன் ஆரம்ப காலங்களை காட்டிலும்   ஆரோக்கியம்  நிறைந்தவனகாவும்,  சௌக்கியமானவனாகவும் வாழக்கற்றுக் கொண்டு விட்டான். என்கிறது உலக சுகாரதார நிறுவனத்தின் 2008 அறிக்கை. அது தொடர்ந்து கூறுகையில் 1978 களில் இருந்ததுபோல் குழந்தை நலன் நிலைமைகள் இன்று இருக்குமானால் 2006 இல் உலகில் வருடம் ஒன்றிற்கு 16.2 மில்லியன் இறப்புக்கள் பதிவு செய்திருக்கவேண்டும். ஆனால் அது 9.5 மில்லியனாகவே பதிவாகியது..

Last Updated on Monday, May 23 2011 07:32 Read more...
 

உலக உணவு உற்பத்தியும் பட்டினியும்

E-mail

அதிகரிக்கும் உலக சனத்தொகையுடன் இணைந்தே உலகில் பட்டினியுடன் வாழ்வோரது தொகையும் அதிகரித்துவந்துள்ளது. இன்றைய உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீண்ட வறுமையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.1 போசனையின்மையாலும், பட்டினியாலும் உலகில் இறப்பவர் தொகை வருடம் ஒன்றிற்கு முற்பது மில்லியனுக்கும் அதிகமாகும்.2 உலகில் இயற்கையாகவும் மனிதனின் தூண்டுதலாலும் ஏற்படும் இடர்கள் திடீர் வறுமை பட்டினி...

Last Updated on Sunday, July 03 2011 11:14 Read more...
 

உலகமயமாதல் ஓர் உன்னத முன்னேற்றம்

E-mail

ஒருங்கிணைந்த பொருளாதார தொழில்நுட்ப அறிவுடன் உலகின் அனைத்து சமூகங்களிலும் வலுவான தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது உலகமயமாதல். வரலற்றுக்காலம் முதலே வேறுபட்ட கண்டங்களுக்கு இடையில் வர்த்தகத்தொடர்புகள் பண்டமாற்று அடிப்படைகளில் தொடாந்தது முதல் நாடுகளுக்கிடையிலான அரசியல் திருமண உறவுகளும் பேணப்பட்டதுடன் மதங்கள் பரப்பப்பட்டமையும் உலகமயமாதல் ஒன்றும் புதியதல்ல என்பதை நாம் விளங்கிக்...

Last Updated on Sunday, July 03 2011 11:15 Read more...
 

உலகில் குழந்தைத் தொழிலாளர்கள்

E-mail

உலகளாவிய அடிப்படையில் மிகவும் அபாயம் நிறைந்த நிலையில் நீண்ட நேர தொழிலாளர்களாக 218 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். தொடரும் குழந்தைத் தொழிலாளரை கட்டுப்படுத்த தவறுவோமானால் வருங்காலங்களில் உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தாங்கி நிற்பவர்கள் குழந்தை தொழிலாளராக மாறிவிடுவார்கள் என்கின்றன சிறுவர் அமைப்புக்கள். அதிகமான ஏழை...

Last Updated on Sunday, May 22 2011 19:51 Read more...
 

இந்நூற்றாண்டில் உலகில் அதிகரிக்கும் நீருக்கான கேள்வி

E-mail

நீருக்கான நெருக்கடி நிலவும் நாடுகளிலேயே உலகின் மூன்றில்ஒரு பகுதி மக்கள் வாழ்கின்றனர். சுத்தமான நீருக்கான கேள்வி உலகின் ஓரிரு நாடுகளுக்கு உரித்தானதல்ல. மிக வேகமாக நடந்தேறிவரும் உலக காலநிலை மாற்றம் 2080 அளவில் 1.8 பில்லின் மக்களுக்கான நீர்த்தட்டுப்பாட்டை உருவாக்கலாம் எனப்படுகின்றது.3 அபிவிருத்தியடைந்த நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளிலும் பாதுகாப்பான குடி...

Last Updated on Sunday, May 22 2011 18:07 Read more...
 

உண்மை மனிதர்கள், உண்மையான தேவைகள்

E-mail

2009 ம் ஆண்டின் உலக அகதிகள் தின வாசகம் அது. முறன்பாடுகள், தொல்லைகள், இயற்கை இடர்பாடுகள் என்பனவற்றினால் தமது இருப்பிடங்களை இழந்து உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிற்க்குள்ளும் அகதிகளாக்கப்பட்டவர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் நாளாந்தம் அதிகரித்தே வந்திருக்கின்றன. இன்றைய உலகில்  58 நாடுகளில் 6.6 மில்லியன் மக்கள் எந்த நாட்டிற்கும் உரித்து அற்றவர்களாக வாழ்ந்துவருகின்றனர். இது உலகளாவிய அடிப்படையில் 12 மில்லியனை தாண்டலாம் எனப்படுகின்றது. ஆயுதப்போராட்டங்களே மனித...

Last Updated on Sunday, July 03 2011 11:15 Read more...
 

நீர் வளமும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளும்.

E-mail

உலகில் அதிக சனத்தொகை, அதிக நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளும் அதிகம். இப்பிராந்தியத்தில் அதிகரிக்கும் சனத்தொகையுடன் இணைந்தே அதிகரிக்ககும் இப்பிரச்சினைகளுடன் நீருக்கான கேள்வியும் அதிகரித்து வந்துள்ளது. உலகின் 36 வீதமான கழுவு நீரோட்டத்தினை கொண்ட இப்பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய நன்னீர் வளத்தின் 86 வீதமானது விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுவதாக...

Last Updated on Sunday, July 03 2011 11:16 Read more...
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 5

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,