தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
ஏனைய புவியியல்

நடத்தைவாதப் புவியியல்

E-mail

நடத்தைவாதப் புவியியல் சார்பாக குறிப்பிடகையில் 1960, 1965 ஆம் ஆண்டுக் காலங்களில் தோற்றம் கண்டது. நடத்தைவாதப் புவியியல் சார்பாக பல்வேறு அறிஞர்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நடத்தைவாதப் புவியியல் என்பது மனிதனது நடத ;தையை ஆராயும் புவியிலாக காணப்படுகின்றது. இதில் மனிதனின் வாழ்க்கை, அவனது கலாசாரம், இவனது சமூகம் பற்றிய ஆய்வாக உள்ளது. இதில் மன்தனின் உண்ர்வுக்கும் அவனது வாழ்வியலுக்கும்மே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவ் நடத்தைவாதப் புவியியலில் தரவுகளுக்கு முக்கித்துவம்...

Last Updated on Friday, January 01 2010 21:11 Register to read more...
 

நிலையான அபிவிருத்தி

E-mail

மனிதனின் செயற்பாடுகளினால் ஏற்பட்டுவரும் பாதிப்பை உணர்ந்து பலரும் அதன் பாதிப்பை குறைக்க முற்பட்டனர் இன்று உலகின் அனைத்து நாடுகளும் பொதுவாக நிலையான அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டே அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதற்கு அடிப்படை காரணம் நிலையான அபிவிருத்தியின் தேவையாகும். நிலையான அபிவிருத்தி எனும் போது “தற்போது எவ்வாறு மனிதனுக்கு ஏற்ற விதத்தில் அதாவது வரையறை...

Last Updated on Sunday, November 15 2009 08:06 Register to read more...
 

சூழலாதிக்க வாதம்

E-mail

சூழல் மனிதன் மீது முற்று முழுதாகஆதிக்கம் செலுத்துகின்ற நிலமையினை சூழலாதிக்கவாதம் என்கின்றோம் சூழலை மையமாகக் கொண்டு மானிட நடவடிக்கைகளைஆராய்ந்தசூழல் ஆதிக்கவாதம் எனப்படும். புவியியல் கல்வி வளர்ச்சியடைந்த காலம் முதல் இக்கருத்துக்கள் காணப்படுகிறது. ஆரம்பகாலக்கட்டத்தில் சூழலாதிக்கவாத நிலமைகளே மேலோங்கிகாணப்பட்டன. மனிதன் சூழலுக்கேற்பவே தனது நடவடிக்கைகளை...

Last Updated on Sunday, November 15 2009 08:02 Register to read more...
 

சூழல் பற்றிய அறிமுகம்

E-mail

புவியியல் என்றால் என்ன என நாம் நோக்குவோமானால் அதற்கு பல வரைவிலக்கணங்களை நாம் முன்வைக்கலாம். புவியில் காணப்படுகின்ற இடரீதியான அதாவது பரப்பியல் ரீதியான வேறுபாடுகளை சூழல் மானிட நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி ஆராய்கின்ற இயல் புவியியல் எனலாம்;.புவியியலை பலர் வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர். இடரீதியான வேறுபாடுகளையும் சூழலுக்கும் சமூகத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான இடைத்தொடர்பை அறிவது புவியியல் விஞ்ஞானத்தின் பிரதான செயற்பாடாகும்...

Last Updated on Sunday, November 15 2009 08:04 Register to read more...
 

நடத்தைவாத புவியியல் தோற்றம்

E-mail

Spatial science ன் மூலம் எழுத்துக்களை அடிப்படையாக கொண்டே விஞ்ஞான விளக்கங்கள் ஏற்படுத்தப்பட்டது எனவே number மூலமான புவியியலினை ஆராய முடியுமா என்ற கேள்வி புவியியலாளர்கள் மத்தியில் ஏற்பட்டது இதன் விளைவாகவே நடத்தைவாத புவியியல் தோற்றம் பெற்றது. நடத்தைவாத புவியியல் பற்றி குறிப்பி-டப்படும் போது KIRK (1982)> GESTALT PSYCH போன்ற புவியியலாளர்கள் முக்கியம் பெறுகின்றனர் KIRK- “As means to bridge nature and humanity” அதாவது நடத்தைவாத புவியியலானது சூழலையும் மனிதனையும்...

Last Updated on Sunday, November 15 2009 08:08 Register to read more...
 

தொகுதி மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறை

E-mail

மனிதனுக்கும் இடத்துக்கும் அல்லது பிரதேசத்திற்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை பரப்பியல் ரீதியாக ஆராய்கின்ற துறையே புவியியல் ஆகும். இதன்படி மனிதனுக்கும் இடத்துக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய புவியியலானது முதன் முதலில் மேற்குலக நாடுகளிலேயே ஏற்பட்டது. இவ்வாறு இத்தொடர்பினை அறிய மேற்குலக புவியியலாளர்களினால் பல்வேறுப்பட்ட அணுகுமுறைகள் கையாளப்பட்டது. புவியியல் என்பது சக்தி மிக்க விசாலமான ஒழுங்கு முறையான பௌதீக மானிட அமைப்புக்களை கொண்டது இதில் ...

Last Updated on Sunday, November 15 2009 08:27 Register to read more...
 

விவரணப் புவியியல்

E-mail

விவரணப் புவியியல் கிரேக்க காலத்தில் புவியியலானது விவரண ரீதியாகக் காணப்பட்டது. புவியியலின் வகைப்பாடுகள் தோற்றம் பெற்றது. உ-ம் பிரதேசப்புவியியல் Bunge என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.எங்கே,என்ன,ஏன் போன்ற வினாவைக் கேட்பதன் மூலம் புவியியலை அறிந்து கொள்ளலாம் என்றார். புவியியல் ரீதியான விடயங்களை முன்கூட்டியே சொல்லுதல் உ-ம் மனிதன் அல்லது பௌதீக ரீதியான அம்சம் இடப்பெயர்வுக்குக்...

Last Updated on Sunday, November 15 2009 08:12 Register to read more...
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 3

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,