தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
பௌதீகப் புவியியல்

பூமியின் தோற்றமும் உயிரினங்களும்

E-mail

பிரபஞ்சத்தில்(universal) சிறிய துகள்களாக பால்வெளி காணப்படுகின்றது. இதில் ஒரு மிகச் சிறிய பாகமாகவே ஞாயிறுத்தொகுதி காணப்படுகின்றது. பால்வெளியிலுள்ள பல கோடி உடுக்களில் சூரியனும் ஒன்றாகும். பால்வெளி முடிவிலியானது. இது மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. இந்த பால்வெளியில் பல திரிலியன்களுக்கு மேற்பட்ட சூரியன்களில் ஒரு சூரியனாக எமக்கு ஒளியை தரும் சூரியன் காணப்படுகின்றது. இது கோளவாயு முகில் கூட்டமும் பிரபஞ்சத்தின் தூசுக்களும்..

Last Updated on Wednesday, June 01 2011 16:43 Read more...
 

உலகில் பாலைவனங்கள் பரம்பலும் இயல்பும்

E-mail

உலகில் பாலைவனங்கள் புவிக்கோளத்தின் பத்து வீத மேற்பரப்பில் அல்லது மொத்த நிலப்பரப்பின் 33 வீதத்தில் பரந்துகிடக்கும் வரட்சியான, வெப்பமான, அமைதியான நிலப்பரப்புக்கள். இவற்றின் இயல்பு மற்றும் பரம்பல் தொடர்பாக ஆராய்கின்றது இக்கட்டுரை. இயற்கைச் சூழலின் பிரதான சூழல்  தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் உலக பாலைவனங்கள் மத்தியகோட்டின் வடக்கு தெற்காக இருந்து மத்தியகோட்டை நோக்கி...

Last Updated on Sunday, March 21 2010 13:13 Read more...
 

நிலத்தடி நீரும் சுண்ணக்கற் பாறைகளும்.

E-mail

நிலத்தினை வந்தடையும் மழைநீரின் ஒரு பகுதி நிலத்தின் மேற்படை மண்ணினால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றது.  இவ் உறுஞ்சல் அளவு அப்பகுதியின் மண்ணின் தன்மை மற்றும் உக்கல்களின் அளவு என்பனவற்றினை பொறுத்து வேறுபடுகின்றது. இவ்வாறு உறுஞ்சப்பட்ட நீரைத்தவிர ஏனையவை ஆவியாக்கம் மற்றும் கழுவு நீரோட்டங்களாக மாறுகின்றன. பிரதேசத்தில் நீரினை ஊடுபக விடக்கூடிய பாறைப்படை அமைந்து காணப்படும் போது மற்றுமோர் செயற்பாடும் நடைபெறுகின்றது. அதாவது மழைநீரானது நிலத்தின் அடிவரை சென்று...

Last Updated on Tuesday, June 08 2010 20:11 Read more...
 

வானிலையால் அழிதலும் நிலவுருவங்களும்.

E-mail

பெருமளவான நிலவுருவங்கள் புவியின்இயற்கையான கலையம்சத்தின் வெளிப்பாடுகள் எனலாம். அதிகமான நிலவுருவங்கள் புவிமேற்பரப்பில் நடைபெறும் வானிலையால் அழிதல் மற்றும் அரிப்பு செயற்பாடுகளினாலும், மண் கனியங்கள் உயர் நிலங்களில் இருந்து தாழ் நிலங்கள் நோக்கி நகர்த்தும் இயற்கையான ஊடகங்களால் நகர்த்தப்படுவதனாலும் உருவாகின்றன. வேறுபட்ட தன்மைகளை கொண்ட பாறைகள் ஒரே காலநிலையில் சிதைவடையும் வேகமும் வேறுபட்டதாகவே இருக்கும். மழை நீர் கொண்டுள்ள...

Last Updated on Tuesday, June 08 2010 20:18 Read more...
 

பாறைகள்-தன்மை, வகைப்பாடு. இயல்பு

E-mail

பாறைகளை அவை எவ்வாறு ஆக்கப்பட்டுள்ள என்றதன் அடிப்படையில் பிரதானமாக வகைப்படுத்தப்படுவதுண்டு. எனினும் பாறைகளை இனங்காணுவதற்கு அவற்றின் உருவாக்கத்துடன் அவை கொண்டுள்ள கனியங்களையும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இவை பொதுவாக இரண்டு வகைப்படும் தீப்பாறைகள், அடையற்பாறைகள் என்பவை அவையாகும். ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடக்கும்...

Last Updated on Tuesday, June 08 2010 20:21 Read more...
 

டொன்கா சமுத்திர கீழ் எரிமலை வெடிப்ப..

E-mail

டொன்கா சமுத்திர கீழ் எரிமலை வெடிப்பு, தென்பசுவிக் சமுத்திரத்தில் உள்ள டொன்காவில் எற்பட்டுள்ள சமுத்திர கீழ் எரிமலை கக்குகை ஒன்று அன்மையில் குமுற ஆரம்பித்ததை தொடர்ந்து அங்கு பசுவிக் அவுஸ்ரேலியன் தகடுகளுக்கு இடையேயான ஒருங்கலினால் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன் தற்போது புதிய ஒரு தீவு ஒன்று நூறு சதுர மீட்டர்கள் பரப்பளவில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் எரிமலை...

Last Updated on Tuesday, June 08 2010 20:22 Read more...
 

புவியின் அகவிசைச்செயற்பாடுகள்

E-mail

புவியின் மேற்பரப்பு நிலங்களின் பல்வேறு தன்மைகள் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் இன்று புவியில் காணப்படுகின்ற நிலவுருவங்கள் யாவும் இருவேறுபட்ட விசைகளின் தொளிற்பாடு காரணமாகவே தோன்றியுள்ளன என வகைப்படுத்தி நோக்குகின்றனர். அந்தவகையில் புவியின் புறவிசை,அகவிசைக்காரணிகள் தொடர்பான அவர்களின் கருத்துக்கள் இன்று மேலோங்கியுள்ளன.    எனினும் நாம் அகவிசைக் காரணியானது எவ்வாறு புவியின் வேறுபட்ட நிலவுருவங்களின் உருவாக்கத்தில் துணை போகின்றது என்பதனை சற்ற விரிவாக நோக்கவுள்ளோம். ஏறக்குறைய...

Last Updated on Tuesday, June 08 2010 20:23 Read more...
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 2

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,