தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
கற்பித்தல் முறைகள்

கல்வித் தத்துவங்கள் : ஓர் அறிமுகம்

E-mail

தத்துவம் என்பது முழுமையான அனுபவங்களின் விளக்கமாக அமைவது டன், ஒன்றிணைந்த உண்மையைத் தேடுவதாகவும் அமை கின்றது. மெய் யியலாளர்கள் பூரணமான உண்மையைத் தேடுகையினால் அறிவின்மேல் காதல் கொள்ளத் தொடங்கினர். இதனால் கல்வியும், மெய்யியலும் வள ர்ச்சி பெறத்தொடங்கின. காலத்துக்குக் காலம்..

Last Updated on Thursday, April 26 2012 19:11 Read more...
 

ஆசிரியர்கள்: கற்றலுக்கான பொறுப்பினை ஏற்றல்

E-mail

எமது கற்றலுக்கான பொறுப்பினை ஆசிரியர்களாகிய நாமே பொறுப்பேற்றல் வேண்டும். மாணவர்களின் வேறுபட்ட பின்புலங்களுக்கு ஏற்றவகையில் எமது கற்பித்தலின் வடிவம் இசைந்து கொடுக்கவேண்டும். இதனால் நாம் கற்பிக்கும் விடையங்களை மாணவர்கள் கூடியவரை உளவாங்குவர். மாணவர்களின் உள்வாங்கல் திறனையும் தாண்டி...

Last Updated on Tuesday, February 28 2012 13:39 Read more...
 

சமூகத்தின் பாடசாலை: பாடசாலை சமூகமயமாக்கல்

E-mail

மாணவர்கள் சமூகத்துடன் பொருந்தி வாழ்வதற்கும் சமூக விதிகளையும் விழுமியங்களையும் பண்பாடுகளையும் உராய்வின்றி உள்வாங்கிக் கொள்வதற்குமுரிய அறிவாற்றல் கல்விச் செயன்முறையால் கையளிக்கப்படுகின்றது. கல்வியினால் விசைப்படுத்தப்படும் மனத்துள் வடிவமைக்கப்படும் செயன்முறையாக சமூகமயமாக்கல் விளங்குகின்றது. பாடசாலை...

Last Updated on Monday, March 12 2012 19:25 Read more...
 

மாணவர்களின் சீரான ஆளுமை வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு.

E-mail

இன்றைய சிறுவர்களே நாளைய உலகத்தை உருவாக்கப்போகிறவர்கள். ஆக நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களை அவர்களுக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் அவர்களது ஆளுமை விருத்தியை மேம்பாடடையச்செய்ய வேண்டியது பெரியவர்களது மிக முக்கிய பொறுப்பாகும். பிள்ளைப்பருவம் என்பது மானிட வாழ்வின்...

Last Updated on Wednesday, December 14 2011 17:33 Read more...
 

கல்வி நிர்வாகம் - பாடசாலை முகாமைத்துவம்

E-mail

பாடசாலைக்காக செலவிடப்படும் வளம் மனிதவள அபிவிருத் திக்கான முதலீடாகும். பாடசாலை என்பது மனித வள அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறும் ஒரு ஒழுங்கமைப் பாகும். பாடசாலை என்ற ஒழுங்கமைப்பு குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலை என்ற ஒழுங்கமைப்பில் பலர் தொடர்புபடுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள்..

Last Updated on Friday, March 09 2012 10:09 Read more...
 



add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,