இணையம் மூலமான பண கொடுக்கல் வாங்கல் விடையங்களில் நீங்கள் ஈடுபட்டிருக்க
முடியம். சில பொருட்களை வாங்குவதற்காக இணையம் மூலம் பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு அடுத்த பக்கத்தில் இருந்து உங்கள் கடன் அட்டை மூலம் பணத்தினை உங்களிடம் இருந்து பெறுபவர் தொடர்பில் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். எந்த எந்த வகையில் நாம் சரியான இடத்தில் தான் எமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றோமா...


















