முரண்பாடு என்ற விடயமானது எல்லோருக்கும்
பொதுவானது. இம்முரண்பாடுகள் எல்லா நேரங்களிலும் ஏற்படுகின்றன. இதனை நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொள்ள முடியும். வீடுகளாக இருக்கட்டும், அல்லது பாடசாலையாக இருக்கட்டும் அல்லது நிர்வாகங்களாக இருக்கட்டும் அல்லது தொழில் செய்யும் இடங்களாக இருக்கட்டும் ஏன் நாட்டின் நிர்வாகத்திலாக இருக்கட்டும் இவ்வனைத்திலும் ஏதோ ஒரு வகையில் முரண்பாடுகள் தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே...






தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிடலாம். ஆரம்ப காலங்களில் இருந்தது போல ஒருவருடனான பேச்சு, சம்பாசனை, கூட்டங்கூடல் போன்ற வழிமுறைகளினாலான தொடர்பாடல்கள் இன்று அருகிவிட்டது. அத் தொடர்பாடலினை கருவிகளின் வழி நாம் மேற்கொள்கின்ற போது அவை தொடர்புசாதனங்களாகி விடுகின்றன. அத்தோடு இத் தொடர்புசாதனங்களின் வழி பெறப்படும் தகவல் பரிமாற்றமானது எத்தகைய தடங்களும் இன்றி ஒருவரை சென்றடைகின்ற போது தான் அவை சமூகத்தில்...
நடைமுறைகள், சிந்தனைகள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினால் பின்பற்றபடுவதாகவோ அமையவில்லை. சமூகத்தில் காணப்படும் இத்தகைய விடையங்களை நாம் பின்பற்றுகிறோம். எமது சொல்லிலும், செயலிலும் காட்டுகின்றோம், கற்றுக்கொடுக்கின்றோம். எம்மைப் போலவே எமது மூதாதையர்களும் பின்பற்றியிருந்தனர். எனவே இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றிவரும்...











